தென்னவள்

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – கிம் ஜாங் அன்

Posted by - May 25, 2018
கிம் ஜாங் அன்னுடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்துள்ள நிலையில், எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என வடகொரியா அரசு அறிவித்துள்ளது. 
மேலும்

தாயின்றி தவித்த வாத்து குஞ்சுகளை தத்தெடுத்து வளர்த்த நாய்!

Posted by - May 25, 2018
இங்கிலாந்தில் தாய் இன்றி தவித்த வாத்து குஞ்சுகளை, நாய் ஒன்று அரவணைத்து கவனித்து கொள்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

திருச்சி சமயபுரம் கோவிலில் மதம் பிடித்த யானை பாகனை மிதித்து கொன்றது

Posted by - May 25, 2018
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மதம் பிடித்த யானை தனது கால்களால் பாகனை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும்

சென்னையில் தி.மு.க. போராட்டம்: கனிமொழி-திருமாவளவன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கைது

Posted by - May 25, 2018
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். 
மேலும்

ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.3600 கோடி வழங்க சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவு

Posted by - May 25, 2018
காப்புரிமை மீறல் விவகாரத்தில் சாம்சங் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு சுமார் ரூ.3600 கோடிகளை இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

சட்டசபை கூட்டத்தொடர் – 28ம் தேதி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

Posted by - May 25, 2018
சட்டசபை கூட்டத்தொடர் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்

Posted by - May 25, 2018
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மேலும்

மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை – ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்

Posted by - May 25, 2018
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா?

Posted by - May 24, 2018
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் தேர்தல் ஒன்றை நடத்தமால் இருக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ளது.
மேலும்