தென்னவள்

4 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சி: பிரதமர் மோடிக்கு மார்க் போட்ட ராகுல் காந்தி

Posted by - May 27, 2018
மாணவர்களுக்கு ஆசிரியர் மதிப்பெண் வழங்குவது போல், மோடி ஆட்சியில் ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு மதிப்பெண் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில் மார்க் போட்டு இருக்கிறார். 
மேலும்

அசாம் – தொழில்நுட்ப கோளாறால் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

Posted by - May 27, 2018
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மேலும்

வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்

Posted by - May 27, 2018
வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அயர்லாந்தில் கருக்கலைப்பு சட்டங்களை மாற்ற 66 சதவீதம் மக்கள் ஆதரவு

Posted by - May 27, 2018
அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச்சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு ஆதரவாக 66 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 
மேலும்

இருமுகத்தோற்றம் ! -பி.மாணிக்கவாசகம்

Posted by - May 27, 2018
யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட தின­மா­கிய மே 18 ஆம் நாள் நாட்­டை­ அ­ர­சியல் உணர்வு ரீதி­யாக இரு துரு­வங்­க­ளாக்­கி­யி­ருக்­கின்­றது. இன ஐக்­கி­யத்­திற்கும் அமைதி–சமா­தா­னத்திற்கும் வழி வகுக்கும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட யுத்த முடிவு தின­மா­னது அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்றத் தவ­றி­விட்­டது. 
மேலும்

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது!

Posted by - May 26, 2018
வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சுமார் 36 ஏக்கர் காணி இன்று மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.
மேலும்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவுடன் அணி சேர்ந்துள்ளது அமெரிக்கா – முஷரப்

Posted by - May 26, 2018
பாகிஸ்தானை அமெரிக்கா தேவைப்படும் போது பயன்படுத்திக்கொண்டு தேவையில்லாத போது கழற்றிவிட்டு விடுகிறது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும்

ரஷிய ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்த ஜப்பான் பிரதமர்

Posted by - May 26, 2018
ரஷியா சென்றுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாட்டு ஒலிம்பிக் வீராங்கனைக்கு நாய்க்குட்டியை நேரில் பரிசளித்துள்ளார். 
மேலும்

அமெரிக்கா – வடகொரியா இடையே பேச்சுவார்த்தை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜப்பான் பிரதமர் அபே

Posted by - May 26, 2018
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.
மேலும்