தென்னவள்

யாழ்.பல்கலைக்கழகம் , ஊடகத்துறை டிப்ளேமாவை ஆரம்பிக்கும் முயற்சியை தொடர வேண்டும்!

Posted by - May 31, 2018
யுத்த அவலங்களின் மத்தியில் மீளக்கட்டியெழுப்பப்பட்டு வரும் வடக்கின் ஊடகத்துறை துறைசார் கற்கைகளின் ஊடாக மேம்படுத்தப்படவேண்டுமென்பது யாழ். ஊடக
மேலும்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத பணியாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Posted by - May 31, 2018
சாதாரண, தற்காலிக மற்றும் ஒப்பந்தம் அடிப்படையிலான புகையிரத பணியாளர்கள் இன்று (31) நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் சேவைக்கு திரும்பாவிட்டால் அவர்கள் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.
மேலும்

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வயோதிபர் கைது!

Posted by - May 31, 2018
8 வயதுடைய சிறுமி ஒருவரை 65 வயதுடைய முதியவர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் முறிகண்டியில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி கலந்துரையாடல்!

Posted by - May 31, 2018
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: முழுமையான சட்டக் கொள்கை நிலைப்பாட்டை நோக்கி எனும் தலைப்பில் நாளை வெள்ளிக்கிழமை (01.06.2018) பிற்பகல் 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட அறை இலக்கம் 207 இல் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும்

யாருடையக் குரலாகப் பேசுகிறார் ரஜினி?

Posted by - May 31, 2018
அப்பா, ரஜினி பேசியதை கேட்டீங்களா?’ பெங்களூரிலிருந்து மகன் போனில் கேட்கிறான். தொடர்ந்து, ‘அத பார்த்து அத்தனை பேரும் திட்டித் தீர்க்கறாங்க. மோடியின் குரலா ரஜினி பேசறதா வறுத்தெடுக்கிறாங்க!’ என்றும் பின் மொழிகிறான். இது என் மகனின் கருத்து மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களை…
மேலும்

பெல்ஜியம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

Posted by - May 31, 2018
பெல்ஜியம் நாட்டின் லீய்ஜ் நகரில் கடந்த செவ்வாய் அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
மேலும்

2 ஆண்டுகளுக்கு நோபல் பரிசு கிடையாது

Posted by - May 31, 2018
தேர்வுக்குழுவிற்கு ஏற்பட்ட களங்கம் போக்கப்படும் வரை இலக்கியத்துக்கு நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படாது என நோபல் பரிசு அறக்கட்டளையின் இயக்குனர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
மேலும்

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றம் – பெற்றோர் கதறல்

Posted by - May 31, 2018
துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த வாலிபரின் கால் அகற்றப்பட்டது. ஒரே மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக அவரது பெற்றோர் கதறி அழுதனர். 
மேலும்

மெட்ரோ ரெயிலில் கட்டணத்தை குறைக்க ஆலோசனை

Posted by - May 31, 2018
மெட்ரோ ரெயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருப்பதால் கட்டணத்தை குறைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இயக்குனர் நரசிம்ம பிரசாத் கூறினார். 
மேலும்