கோவையில் ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டு அச்சடிப்பு: ரூ.1 கோடி கள்ள நோட்டுகள் பறிமுதல்
கோவையில் பல கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.1 கோடிக்கும் அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து காவல்துறை ஒருவரை கைது செய்தது.
மேலும்
