கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் டொமினிக்கன் ரிப்பப்ளிக் ஆகிய நாடுகள் தேர்வாகியுள்ளன.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சீனா சென்றடைந்தார். எல்லை தாண்டும் பயங்கரவாதம் குறித்து மாநாட்டில் அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை வடகொரியா தொடங்க வேண்டும் என ஐ.நா. வல்லுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.