தென்னவள்

சிறையிலிருந்த பிரபல எழுத்தாளர் சௌபா காலமானார்!

Posted by - June 11, 2018
பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சௌபா,  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று நள்ளிரவு மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மேலும்

அதிமுக சட்டவிதியில் குழப்பம்? – திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்பு

Posted by - June 11, 2018
அதிமுகவில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குழப்பம் இருப்பதால் அதனை திருத்தம் செய்து சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம் – எடப்பாடி பழனிசாமி

Posted by - June 11, 2018
குழந்தை தொழிலாளர் இல்லா உலகை உருவாக்குவோம் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
மேலும்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கோபத்தில் உள்ளனர் – ப.சிதம்பரம்

Posted by - June 11, 2018
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்குள் கொண்டு வந்தால் விலை குறையும் என்றும் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மேலும்

வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் புதிய வியூகம்

Posted by - June 11, 2018
ஆப்கானிஸ்தான் மக்கள் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக அன்றாடம் தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குகின்றனர். 
மேலும்

வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் தீவிபத்து – திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் குற்றச்சாட்டு

Posted by - June 11, 2018
ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் வைத்துள்ள பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து திட்டமிட்ட சதி என ஈராக் பிரதமர் ஹைதர் அலி அல்பாதி தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் பரபரப்பு: முன்னாள் பிரதமர் அப்பாசி, இம்ரான்கான் நேரடி மோதல்?

Posted by - June 11, 2018
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானை எதிர்த்து அப்பாசி போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
மேலும்

தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்- ஆய்வில் தகவல்

Posted by - June 11, 2018
தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி – அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்

Posted by - June 11, 2018
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மேலும்

கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்

Posted by - June 11, 2018
கீழக்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்பிலான மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
மேலும்