சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகள் இரண்டையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக வலுவாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேய ஆட்சியாளர் ஆஷ் துரையை வீரன் வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய நாள் இன்று ஜூன் 17. இதுவரை வீரன் வாஞ்சிநாதன் உடலை ஆங்கிலேய அரசு என்ன செய்தது என்பது திரைவிலகாத மர்மமாக இருந்து வருகிறது.
தேசிய கல்வி நிறுவனத்தின் ஊடாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தில் உள்ள 9 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தம்புள்ளை – அனுராதபுரம் பிரதான வீதியில் புலாகல பிரேதேசத்தில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்மாற்றியில் மோதி இன்று (17) காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கை யுத்தத்தின்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 500 பேர் பற்றிய பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குழு வெளியிட்டுள்ளது.