தென்னவள்

உலக அளவில் செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு 144-வது இடம்

Posted by - June 27, 2018
வாழ்க்கை நடத்துவதற்கு அதிக செலவு பிடிக்கும் நகரங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘மெர்சர்’ என்ற நிறுவனம் வரிசைப்படுத்தி உள்ளது. இதில் சென்னை 144-வது இடத்தை பிடித்துள்ளது. 
மேலும்

மாணவர்களின் பாச போராட்டம் வென்றது: ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி

Posted by - June 27, 2018
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மாணவர்களின் பாச போராட்டத்தால் அதே பள்ளியில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டு, தனது பணியை தொடங்கினார். 
மேலும்

வேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா?

Posted by - June 26, 2018
கிளிநொச்சி – அம்பாள் குளம் பிரதேசத்தில் கடந்த 21 ஆம் திகதி (21-06-2018) சிறுத்தை புலி ஒன்று அப்பிரதேச மக்கள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டதாக செய்திகள் ஊடகங்களில் பரப்பப்பட்டன.
மேலும்

பாவனையின்றி காணப்படும் பொதுமக்களின் காணிகள் மாநகரசபையால் கையகப்படுத்த நடவடிக்கை!

Posted by - June 26, 2018
யாழ். மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது மக்கள் பாவ னையின்றி கவனிப்பாரற்று காண ப்படுகின்ற காணிகளை மாநகர சபை தற்காலிகமாக கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மேலும்

அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஜூலை மாதம் 09ஆம் திகதி!

Posted by - June 26, 2018
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தீர்மானித்துள்ளார்.
மேலும்

வியட்நாமில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

Posted by - June 26, 2018
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை…
மேலும்

மைதானத்தினுள் நுழைந்து கால்பந்து விளையாடிய கங்காரு !

Posted by - June 26, 2018
ஆஸ்திரேலியாவில் கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போது மைதானத்தினுள் நுழைந்த கங்காரு கால்பந்து விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.
மேலும்

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியா முதலிடம்

Posted by - June 26, 2018
பெண்களுக்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
மேலும்

துருக்கி அதிபராக மீண்டும் தேர்வாகியுள்ள எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் வாழ்த்து

Posted by - June 26, 2018
துருக்கி அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள தாயிப் எர்டோகனுக்கு பிரிட்டன் பிரதமர் தெரசா மே வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 
மேலும்

ரெலோ அமைப்பின் ஆயுதக் குவியல் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு!!

Posted by - June 26, 2018
இலங்கையின் ரெலோ அமைப்பு பயன்படுத்திய ஆயுத குவியல், இந்தியாவின் ராமேஸ்வரத்தில் கழிவுநீர் தொட்டி தோண்டும் போது கண்டுபிடிக்கப்பட்டது. 
மேலும்