தென்னவள்

வடக்கு, கிழக்கில் மீண்டும் புலிகள் உருவாக வேண்டும்- அறைகூவல் விடுக்கிறார் இராஜங்க அமைச்சர் விஜயகலா!

Posted by - July 2, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் பேரெழிச்சியுடன் உருவாக வேண்டும் என்று இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அறைகூவல் விடுத்துள்ளார்.
மேலும்

நீதின்றம் செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆயத்தமாகியுள்ளார்!

Posted by - July 2, 2018
சைனா ஹாபர் நிறுவனம், 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக நீதின்றம் செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆயத்தமாகியுள்ளார்.
மேலும்

கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை தலை­வர் பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம்!

Posted by - July 2, 2018
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டு, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் பேசி­யி­ருந்­தார். அது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம்.
மேலும்

பெண்கள் மீது கத்திக் குத்து – சந்தேக நபரும் பலி!

Posted by - July 2, 2018
ஊறுபொக்க, மில்லமுல்லஹேன பகுதியில் நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்தித் குத்து தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் பறிமுதல்

Posted by - July 2, 2018
கொக்கைன் வில்லைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்து கைது செய்யப்பட்ட பிரேசில் நாட்டவர்கள் இருவரிடம் இருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்து இதுவரையில் 153 வில்லைகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு எடுக்கப்பட்ட 1 கிலோ 400 கிராமுடைய கொக்கைன் 35 மில்லியன்…
மேலும்

பெரஹெராவில் யானைகள் குழப்பம்; 35 பேர் வைத்தியசாலையில்

Posted by - July 2, 2018
காவத்தை நகரில், நேற்று(01) இரவு இடம்பெற்ற பெரஹெரா நிகழ்வில், இரண்டு யானைகள் குழம்பியதில் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டு தாக்குதல்!

Posted by - July 2, 2018
குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதல் சம்பவத்தால் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும்

சட்டசபையில் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் இல்லை – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - July 2, 2018
சட்டசபையில் கேட்ட எந்த கேள்விக்கும் உரிய பதில் இல்லை என்றும், கேள்வி கேட்டவர்களே பதில் சொல்லும் வாய்ப்பு விரைவில் ஜனநாயக ரீதியாக ஏற்படும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

போராட்டங்களை உருவாக்கி அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பது ஒருபோதும் நடக்காது- பழனிசாமி

Posted by - July 2, 2018
எதிர்க்கட்சியினர் தேவையில்லாத போராட்டங்களை உருவாக்கி அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மேலும்

விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய எடப்பாடி பழனிசாமி

Posted by - July 2, 2018
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வரும் வழியில், சாலை விபத்தில் காயமடைந்தவரை தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேன் மூலம் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும்