மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலை!
மன்னார் மாவட்டத்தின் வரலாற்று தடயங்கள் அழிந்து வரும் நிலையில் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமையும்,பொறுப்பும் நகர சபை என்ற வகையில் எமக்கு உள்ளது என்று மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் தெரிவித்தார்.
மேலும்
