தென்னவள்

சொத்துகள் முடக்கம் விவகாரம்: மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு அனுமதி மறுப்பு

Posted by - July 26, 2018
சொத்துகளை முடக்கம் செய்வது குறித்து இங்கிலாந்து மேல்முறையீட்டு கோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
மேலும்

தேடப்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்பு

Posted by - July 26, 2018
கோவை பீளமேடு மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
மேலும்

தி.மு.க. பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி கூடுகிறது

Posted by - July 26, 2018
தி.மு.க. செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வான பிறகு முதல் முறையாக பொதுக்குழு ஆகஸ்டு 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.
மேலும்

யார் முதலமைச்சராக வரவேண்டும்? – தந்தி டிவி கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு

Posted by - July 26, 2018
தமிழகத்தில் அடுத்து யார் முதலமைச்சராக வரவேண்டும்? என்று தந்தி டிவி நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.
மேலும்

வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது – பாம்பியோ குற்றச்சாட்டு

Posted by - July 26, 2018
வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் நகராட்சி கூட்டத்தில் இந்திய பெண் கவுன்சிலர், அமெரிக்க கவுன்சிலரை மணந்தார்

Posted by - July 26, 2018
பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே நடந்து விட்டது. 
மேலும்

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை – இளம்பெண் கைது

Posted by - July 26, 2018
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளம்பெண்ணை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். 
மேலும்

தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் மக்களை முடக்க கூட்டமைப்பு முயற்சி!

Posted by - July 25, 2018
தமிழ் தேசியத்தினை நீக்கி ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை முடக்குவதற்கான நடவடிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் கொண்டுவரவுள்ள
மேலும்

மன்னாரில் எலும்புக்கூடு அகழ்வு நேரடியாக பார்வையிட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள்

Posted by - July 25, 2018
மன்னார் சதொச விற்பனை கட்டுமானப்பணி வளாகப்பகுதியில் இடம் பெற்று வரும் மனித எலும்பு அகழ்வு பணிகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக ஆணையாளர்கள் இருவர் இன்று புதன் கிழமை(25)காலை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
மேலும்

பாகிஸ்தான் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் – அமெரிக்கா

Posted by - July 25, 2018
பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என அமெரிக்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 
மேலும்