தென்னவள்

`அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்’ – தலைப்புச் செய்தியான கேரளப் பெண் உருக்கம்

Posted by - July 27, 2018
`சமூக வலைதளங்களில் ஹனனைப் பற்றித் தவறுதலாகப் பேசுவதை நிறுத்துங்கள்’ என கடுகடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ஜே.கே.அல்போன்ஸ். இதனிடையில், அன்றாட உணவுக்காக என்னை வேலை செய்ய விடுங்கள்’ என ஹனன் தெரிவித்துள்ளார். 
மேலும்

காலம் தந்த கலங்கரைவிளக்கம்!

Posted by - July 27, 2018
கல்வி தந்த மகுடம்! எளிய பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவராக உயர்ந்தவர் அப்துல் கலாம். ராமேஸ்வரத்தில் படகுக்காரராகத் தொழில் செய்துவந்த ஜெய்னுலாபுதீன், ஆசியம்மா தம்பதிக்கு 1931 அக்டோபர் 15 அன்று பிறந்த அப்துல் கலாம்,…
மேலும்

மக்களவை தேர்தலில் பிரியங்கா போட்டி?

Posted by - July 27, 2018
சோனியா மகளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா வதேரா, வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் கிளம்பி உள்ளது. 1999-ல் சோனியா காந்தி, நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் உ.பி.யின் அமேதி என இரு…
மேலும்

எப்படி வென்றார் இம்ரான் கான்? – பாகிஸ்தானின் புதிய அரசியல் பாதை

Posted by - July 27, 2018
பாகிஸ்தான் நாடாளுமன்றம் மற்றும் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பக்துன்கவா ஆகிய 4 மாகாண சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மேலும்

தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும்- குமாரசாமி

Posted by - July 27, 2018
காவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டியதாக குமாரசாமி தெரிவித்தார்.
மேலும்

அமெரிக்கா – ஐரோப்பிய கூட்டமைப்பு சமரசம்!

Posted by - July 27, 2018
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாடும் சந்தித்துப் பேசினர். இதில், பரஸ்பர வரி விதிப்பால் மோசமாகி வந்த இரு தரப்பு வர்த்தக உறவில் சமரசம் ஏற்பட்டு உள்ளது.
மேலும்

13 பேரை கொன்று குவித்த வழக்கு – ஜப்பானில் மேலும் 6 பேருக்கு ஒரே நாளில் தூக்கு!

Posted by - July 27, 2018
டோக்கியோ நகரில் சுரங்கப்பாதையில் 1995-ம் ஆண்டு நிகழ்ந்த விஷ வாயு தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 6 பேருக்கு நேற்று ஒரே நாளில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டன. 
மேலும்

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Posted by - July 27, 2018
லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை – யாரும் பார்க்க வரவேண்டாம்

Posted by - July 27, 2018
உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு – துறைமுக டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஓடாது

Posted by - July 27, 2018
லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக துறைமுக டிரெய்லர் லாரிகள் இன்று முதல் ஓடாது என்று சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது. 
மேலும்