தென்னவள்

முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்!

Posted by - July 31, 2018
முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை…
மேலும்

தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல: சுதந்திர போராளிகள்!

Posted by - July 31, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தீவிரவாத அமைப்பு அல்ல என மலேசியாவின் கெமரன் ஐலேண்ட் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவராஜா தெரிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தான் பிரதமராக ஆகஸ்ட் 11-ம் தேதி இம்ரான் கான் பதவியேற்பு

Posted by - July 31, 2018
பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும்

அப்பல்லோ மருத்துவமனையில் ஆய்வு: ஜெயலலிதா ஜூஸ் குடித்ததாக வெளியான வீடியோ உண்மையானதா?

Posted by - July 31, 2018
அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடித்த அறையின் அமைப்பும், காட்சிகளும் முரண்படுவதால் அந்த வீடியோ உண்மையானதா? என்ற சந்தேகம் ஆணையத்துக்கு எழுந்துள்ளது.
மேலும்

மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து

Posted by - July 31, 2018
மின்சார ரெயில்களில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தால் மாதாந்திர பயணச்சீட்டு ரத்து செய்யப்படும் என ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு!

Posted by - July 31, 2018
17½ லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351
மேலும்

சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் தங்கக்கட்டிகள் பறிமுதல்

Posted by - July 31, 2018
சென்னை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கடத்திவந்த ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும்

கருணாநிதியின் உடல்நலம் பற்றி நேரில் சென்று முதல்வர் விசாரித்தது நல்ல மாண்பு – கமல்ஹாசன் பாராட்டு

Posted by - July 31, 2018
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பற்றி நேரில் சென்று முதல்வர் விசாரித்தது நல்ல மாண்பு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமலஹாசன் பாராட்டியுள்ளார்.
மேலும்

வீடில்லாதவரை தேடி வந்த நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள்

Posted by - July 31, 2018
அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு பகுதியில் தங்குவதற்கு வீடு இல்லாத இணையதள வடிவமைப்பாளர் ஒருவரின் புதுமுயற்சியால் அவருக்கு தற்போது வேலை வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளன. 
மேலும்

தஜிகிஸ்தான் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கத்தினர் பொறுப்பேற்பு

Posted by - July 31, 2018
தஜிகிஸ்தான் நாட்டில் வெளிநாட்டு சைக்கிள் ஓட்ட வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதற்கு ஐ.எஸ். அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என அமாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும்