தென்னவள்

அரசு பங்களாவை சேதப்படுத்தியவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.11 லட்சம் பரிசு வழங்க தயார் – அகிலேஷ் யாதவ்

Posted by - August 6, 2018
அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த அரசு பங்களாவை சேதப்படுத்தியவர்கள் பற்றி தகவல் அளித்தால் ரூ.11 லட்சம் பரிசாக வழங்க தயார் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 
மேலும்

அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு ஒருநாள் முன்னதாக 5 புதிய விமானங்களை வாங்கிய ஈரான்

Posted by - August 6, 2018
அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள் அமலுக்கு வருவதற்கு ஒரு நாள் முன்னதாக 5 புதிய விமாங்களை ஈரான் வாங்கியுள்ளது.
மேலும்

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கொலை முயற்சியில் தொடர்புடைய 6 பேர் கைது!

Posted by - August 6, 2018
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ பங்கேற்ற நிகழ்ச்சியில் நகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 
மேலும்

மோசமான வானிலையினால் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கி தவிப்பு!

Posted by - August 6, 2018
நேபாளத்தில் உள்ள சிமிகோட் பகுதியில் மோசமான வானிலை காரணமாக கைலாஷ் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் 200 பேர் சிக்கி தவித்து வருகின்றனர். 
மேலும்

முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஜேர்மனில் கைது!

Posted by - August 5, 2018
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஜேர்மனியில் கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். தமிழீழ புலிகளின் பிடியில் இருந்த இராணுவத்தினரைக் கொல்வதற்கு உதவியதுடன் அவர்கள் கொல்லப்பட்ட இடத்தில் இருந்தார் என்றே குறித்த உறுப்பினர் மீது…
மேலும்

போலீஸார் மடக்கியதால் அடையாறு ஆற்றில் குதித்த இளைஞன்!

Posted by - August 5, 2018
போலீஸார் பைக்கை மடக்கியதால் சென்னை அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தேடி வருகிறார்கள். இதனால் அடையாறு பகுதியில் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
மேலும்

வீட்டில் குழந்தை பெற்ற பெண், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி!

Posted by - August 5, 2018
தேனி அருகே வீட்டில் குழந்தை பெற்றெடுத்த பெண் தனது குழந்தையுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், ஆங்கில மருத்துவம் பார்க்க வேண்டாம் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை- மகளிர் விடுதி வார்டன் புனிதா போலீசில் வாக்குமூலம்!

Posted by - August 5, 2018
‘பணத்துக்கு ஆசைப்பட்டு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது உண்மை’ என்று போலீஸ் விசாரணையில் விடுதி வார்டன் புனிதா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும்

ஈரானில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்!

Posted by - August 5, 2018
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும் சென்னை வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மேலும்