தென்னவள்

கடந்த அரசாங்கம் செய்ததை போன்று தேசிய அரசாங்கம் செய்ய வில்லை! -மஹிந்த அமரவீர 

Posted by - August 21, 2018
தேசிய அரசாங்கம் நிலையான அபிவிருத்திகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது .கடந்த அரசாங்கத்தினை போன்று அபிவிருத்தி என்ற பெயரில் போலியான அபிவிருத்திக்களை மேற்கொள்ளவில்லை  எமது
மேலும்

மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 21, 2018
நாட்டின் பல பாகங்களிலுமிருந்து திரண்ட மக்கள் தமது உரிமைகள் பறிபோவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
மேலும்

மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் எந்தவித தடையும் இல்லை!

Posted by - August 21, 2018
நடைமுறையில் காணப்படுகின்ற அரசியலமைப்பு முறைக்கமைய, ஜனாதிபதிகளாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு அரசியலமைப்பில் எந்தவித தடையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
மேலும்

விஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்

Posted by - August 21, 2018
முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
மேலும்

தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!

Posted by - August 21, 2018
வவுனியா – ஒலுமடு கிராமத்தின் வெடுக்குநாரி மலை பகுதியில் பொதுமக்கள் வழிபாடுகளில் ஈடுபட்ட தொல்பொருள் திணைக்களம் தடைவிதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அம் மலையினை தொல்பொருள் திணைக்களத்திலிருந்து மீண்டுத்தருமாறு கோரியும் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக…
மேலும்

முல்லைத்தீவில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு!

Posted by - August 21, 2018
உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாணவியொருவரை வாகனமென்றில் கடத்திச்சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

இழுத்தடிக்கும் அரசாங்கம் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்தும் – கெஹெலிய

Posted by - August 21, 2018
மாகாண சபை தேர்தல்  தற்போதைய சூழலில் நடைபெறாமல் இருப்பதற்கான சாத்தியமே உள்ளது. மாகாண சபைக்கு பதிலாக  அரசாங்கம் முதலில் ஜனாதிபதி   தேர்தலை நடத்தும் என்று   கூட்டு எதிரணியின்  பாராளுமன்ற உறுப்பினர்   கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.  
மேலும்

ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன் – மங்கள

Posted by - August 21, 2018
“ரயில்வே ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மாட்டேன். இங்குள்ள பிரச்சினை சம்பள அதிகரிப்பல்ல. அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு முறைமையொன்றை தயாரிக்க ஆணைக்குழுவொன்றை நிறுவவுள்ளோம் என நிதியமைச்சரும் ஊடக அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்தார்.
மேலும்

மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர் பில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டும்!

Posted by - August 21, 2018
மாகாண சபை தேர்தல் தாம­த­ம­டை­வது தொடர் பில் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கமே பொறுப்புக்கூற வேண்டும் என சுயா­தீன  தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின்  தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய  தெரி­வித்­துள்ளார்.   தற்­போது மாகா­ண­சபைத் தேர்தல் முறைக்­கான பிரே­ரணை ஒன்றை முன்­வைத்­துள்­ளனர். அந்த முறை­மைக்கு எந்தத்…
மேலும்