தென்னவள்

எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் !

Posted by - September 2, 2018
இலங்கையில் எரிபொருள் வளத்தை ஆய்வு செய்வதற்கான முதற்கட்ட பணிகளை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் இன்று ஆரம்பித்து வைத்தார்.
மேலும்

ஐ.நா. சிறப்பு நிபுணர் நாளை வரு­கின்றார்!

Posted by - September 2, 2018
ஐக்­கிய நாடுகள் சபையின் வெளி­நாட்டுக் கடன் மற்றும் மனித உரி­மைகள் தொடர்­பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்­லாவ்ஸ்கி நாளை திங்­கட்­கி­ழமை இலங்கை வரு­கின்றார்.
மேலும்

அரசாங்கத்தின் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றுது!

Posted by - September 2, 2018
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பாதாளக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றதென, அமைச்சர் பீல்ட் மார்சல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

பிணைமுறி ஊழல் மோசடி; தவறு செய்தவர் சிறைச் செல்லவேண்டும்

Posted by - September 2, 2018
மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்களின்போது ஊழல் மோசடிகள் ஈடுப்பட்டவர் எவரானாலும் சிறைக்கு செல்ல வேண்டும் என்பதே எனது கொள்கை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறிசேன – மகிந்தவை இணைக்கும் முயற்சியில் முன்னேற்றமில்லை!

Posted by - September 2, 2018
ஜனாதிபதி  சிறிசேனவிற்கும் எனக்கும் இடையில் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

ரொறொன்ரோ தமிழர் ‘தெரு’ விழா பரப்பிய இரண்டாயிரம் வருடப் பெருமிதம்!

Posted by - September 2, 2018
நாலாவது வருடமாக, 2018 ஆகஸ்ட் 25 – 26 தேதிகளில் தமிழர் `தெரு’ விழா ரொறொன்ரோவில் வெற்றிகரமாகக் கொண்டாடப்பட்டது. கனடாவில் தமிழர்கள் பெருந்தொகையாக வசிக்கும் நகரங்கள் ஸ்காபரோவும் மார்க்கமும் ஆகும். மார்க்கம் நகரில்தான் சென்ற வருடம், ஈழத்தமிழர்களின் விடுதலை களமாக விளங்கிய வன்னி…
மேலும்

பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு கார்கள் 17-ந் தேதி ஏலம்

Posted by - September 2, 2018
பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்து அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலம் வரும் 17-ந் தேதி நடக்கிறது.
மேலும்

பொது எதிரணியின் பாரிய பேரணியை எவ்வாறு எதிர்கொள்வது –அரசாங்கம் தீவிர கவனம்

Posted by - September 2, 2018
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவு பொது எதிரணியினர் புதன்கிழமை கொழும்பை மையமாக கொண்டு நடத்த தீர்மானித்துள்ள பாரிய பேரணி குறித்து நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
மேலும்

சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் – அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என தீர்ப்பு

Posted by - September 2, 2018
2016-ம் ஆண்டு மெக்தாப் சிங் பக்‌ஷி என்ற சீக்கியர் இனவெறி தாக்குதலுக்கு ஆளான வழக்கில் அமெரிக்க விமானப்படை வீரர் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார். 
மேலும்

பிரேசில் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலாவுக்கு தடை!

Posted by - September 2, 2018
பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. 
மேலும்