தென்னவள்

தெற்காசிய சிறப்பு புலனாய்வு நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர்மானம்

Posted by - September 7, 2018
தெற்காசிய வலயத்தின் ஊடான திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு மத்திய நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு

Posted by - September 7, 2018
சென்னை மாநகராட்சி பகுதியில் உயர்த்தப்பட்ட புதிய சொத்துவரி அடுத்த மாதம் முதல் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி- அமைச்சர் காமராஜ் வாழ்த்து

Posted by - September 7, 2018
திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் காமராஜ் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும்

அதிமுக தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம்- அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

Posted by - September 7, 2018
அ.தி.மு.க. மக்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி., அ.தி.மு.க தொண்டர்களோடு எப்போதும் நாங்கள் இருப்போம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியுள்ளார். 
மேலும்

ஈராக் போராட்டத்தில் வன்முறை – ஒருவர் பலி, 24 பேர் படுகாயம்

Posted by - September 7, 2018
தெற்கு ஈராக்கில் உள்ள பாஸ்ரா நகரில் நடைபெற்ற போரட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப்படையினர் இடையே வன்முறை வெடித்தது இதில் ஒருவர் பலியானார். மேலும் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும்

மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படியா?

Posted by - September 7, 2018
மலேசியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பெண்களுக்கு பிரம்படி தண்டனை கொடுத்ததற்கு பிரதமர் மகாதீர் முகமது கண்டனம் தெரிவித்து உள்ளார். 
மேலும்

வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக ரோந்து விமானங்களை அனுப்பிய ஆஸ்திரேலியா, நியூசிலாந்து!

Posted by - September 7, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகளை மீறி நடுக்கடலில் கப்பல் விட்டு கப்பலில் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடும் வடகொரியாவை கண்காணிக்க ஜப்பானுக்கு உதவியாக 3 ரோந்து விமானங்களை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அனுப்பியுள்ளது.
மேலும்

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை – இம்ரான் கான்

Posted by - September 7, 2018
வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 
மேலும்

கணவரை மோசமாக விமர்சித்த பத்திரிக்கை ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம்

Posted by - September 7, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தை பற்றி மோசமாக விமர்சித்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் பெயர் குறிப்பிடாத ஆசிரியருக்கு மெலானியா டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

கருணாநிதி நினைவிடத்தில் இன்று கவிஞர்கள் கவிதாஞ்சலி

Posted by - September 7, 2018
கருணாநிதி மறைந்து ஒரு மாதம் ஆன நிலையில் அவரது நினைவிடத்தில் கவிஞர்கள் இன்று கவிதை வாசித்து அஞ்சலி செலுத்துகின்றனர். 
மேலும்