தென்னவள்

சிரியா மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் – அமெரிக்கா

Posted by - September 11, 2018
சிரியா அரசு மீண்டும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மேலும்

ரஷியாவில் 3 லட்சம் வீரர்களுடன் மிகப்பெரும் ராணுவ பயிற்சி – சீன, மங்கோலிய ராணுவமும் பங்கேற்பு

Posted by - September 11, 2018
ரஷிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 லட்சம் வீரர்களுடன் மிகப்பெரும் ராணுவ பயிற்சியை நடத்துகிறது.
மேலும்

நைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து – 18 பேர் பலி

Posted by - September 11, 2018
நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 18 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

சென்னையில் கமல்ஹாசனுடன், யோகேந்திர யாதவ் சந்திப்பு

Posted by - September 11, 2018
ஸ்வராஜ் இந்திய கட்சி தலைவரும், சமூக ஆர்வலருமான யோகேந்திர யாதவ், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் நேற்று நேரில் சந்தித்தார்.
மேலும்

டிரம்பிற்கு கிம் ஜாங் அன் கடிதம் – மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை

Posted by - September 11, 2018
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் கடிதம் எழுதியுள்ளார், அதில் இருவரும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட அவர் கோரிக்கை வைத்துள்ளார். 
மேலும்

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை தம்பதியிடம் ரூ.30 லட்சம் வைர நகைகள் திருட்டு

Posted by - September 11, 2018
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தம்பதியிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள் திருட்டு போனது.
மேலும்

தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Posted by - September 11, 2018
தொழில் அதிபர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். 
மேலும்

புதையல் தோண்டிய எழுவர் கைது

Posted by - September 10, 2018
மாத்தறை – ஊருபொக்க பிரதேசத்தில் புதையல் தோண்ட முயற்சித்த எழுவரை ஊறுபொக்க பொலிஸார் மற்றும் கொடகமுவ முகாமைச் சேர்ந்த விசேட அதிரடிப் படையினர் நேற்று இரவு மடக்கிப் பிடித்துள்ளனர். 
மேலும்

ஜனாதிபதியின் நடவடிக்கைக்கு எதிராக இராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபடுவோம் : த.தே.கூ

Posted by - September 10, 2018
இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களில் இருந்து இராணுவத்தை விடுவித்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி முன்வைக்கவுள்ள யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும்

ஹபராதுவையில் துப்பாக்கிச் சூடு; ஆணொருவருக்கு காயம்

Posted by - September 10, 2018
காலி – ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் பாதையில் சென்றுக்கொண்டிருந்தவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவிக்கின்றது. 
மேலும்