தென்னவள்

நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்கிறார் சம்பந்தன்!

Posted by - September 13, 2018
மகாவலி திட்டத்தின் பேரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் இருந்து வேறு மக்களை கொண்டு வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மேலும்

கோத்தா, மைத்திரியை கொலை செய்ய சதி’ : உடனடி விசாரணை வேண்டும் என்கிறது பொது எதிரணி

Posted by - September 13, 2018
முன்னாள் பாதுகாப்புச் செயளார் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டதாக ஊழல் மோசடி எதிர்ப்பு
மேலும்

நீர்வெட்டால் திருமலை மக்கள் அவதி

Posted by - September 13, 2018
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் ஏற்பட்ட அவசர திருத்த வேலை காரணமாக கடந்த 7ஆம், 8 ஆம் திகதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென அறிவித்து இன்று வரை சீரான நீர் விநியோகம் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும்

சுவிஸிலிருந்து நாடு திரும்பியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல்!

Posted by - September 13, 2018
சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார்.   அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை…
மேலும்

இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்கள் மக்களால் மடக்கிப்பிடிப்பு

Posted by - September 13, 2018
பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த  இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து பொலிஸாரிடம்…
மேலும்

பெரிய வெங்காயத்திற்கு நிவாரண விலை!

Posted by - September 13, 2018
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தை 80 ரூபாவுக்கு கொள்வனவு செய்யுமாறு வாழ்க்கைச் செலவின குழு சதொசவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளது. 
மேலும்

ஒலுவில் பிரதேச மீனவர்களின் கோரிக்கைக்கு தீர்வு-விஜித் விஜ­ய­முனி சொய்சா

Posted by - September 13, 2018
ஒலுவில் மீன்­பிடித் துறை­முக நுழை­வாயில் பிர­தே­சத்தில் நிரம்­பி­யுள்ள மண்ணை அகற்­று­வ­தற்குத் தேவை­யான நட­வ­டிக்­கை­களை விரைந்து முன்­னெ­டுப்­ப­தாக கடற்­றொழில், நீரியல் வள அபி­வி­ருத்தி மற்றும் கிரா­மியப் பொரு­ளா­தார அமைச்சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா பிரதி அமைச்சர் ஹரீ­ஸிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.
மேலும்

இறுதி யுத்தத்தில் 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளனராம்!-மஹிந்த ராஜபக்ஷ

Posted by - September 13, 2018
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது விடுதலை புலிகள் உள்ளிட்ட 8 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியின் அழைப்பினை ஏற்று டெல்லி சென்றுள்ள முன்னாள்…
மேலும்

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கு: தகவல்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 13, 2018
எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகள் பற்றிய முழுமையான தகவல்களை தாக்கல் செய்யு மாறு மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு மீதான உத்தரவில்,…
மேலும்

சென்னை – சேலம் 8 வழி திட்டத்தில் மாற்றம்: நிதி குறைப்பு; சாலையின் அகலமும் குறைகிறது

Posted by - September 13, 2018
சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, அதிகளவில் நிலம் எடுப்பதை குறைப்பதற்காக சாலையின் அகலம் 90 மீட்டரில் இருந்து 70 மீட்டராக குறைக்கப்படுகிறது.
மேலும்