தென்னவள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜோசப் ஸ்டாலினால் கொல்லப்பட்டார், அது நேருவுக்கு தெரியும் – சுப்ரமணிய சுவாமி

Posted by - September 30, 2018
சுதந்தரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சோவியத் யூனியன் சர்வாதிகாரி ஸ்டாலினால் சிறையில் வைத்து கொல்லப்பட்டார் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். 
மேலும்

திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு!

Posted by - September 30, 2018
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
மேலும்

‘எமக்காக இந்தியா தொடரந்தும் குரல் கொடுக்க வேண்டும்’-மாவை சேனாதிராஜா

Posted by - September 29, 2018
இலங்கைத் தமிழர் பிரச்சினையில், இந்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும்

யாழில் பெண் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

Posted by - September 29, 2018
யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்   வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மேலும்

இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது !

Posted by - September 29, 2018
கொழும்பு உயர் நீதிமன்றில் இராணுவத்திற்கு எதிராக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஐநா செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு வருமாறு அழைத்தார் சிறிசேன!

Posted by - September 29, 2018
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  இலங்கையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் ஐக்கியநாடுள் செயலாளர் நாயகம் அன்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

எங்களிற்கு மேலதிக அதிகாரங்களை வழங்கினால் எங்களால் வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும்!

Posted by - September 29, 2018
குறிப்பிட்ட காலத்திற்கு எங்களிற்கு மேலதிக அதிகாரங்களை  வழங்கினால் எங்களால் வடக்கில் செயற்படுகின்ற கும்பல்களை அடக்க முடியும் என  இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க கண்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும்

இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை!

Posted by - September 29, 2018
இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தராஜபக்சவோ  கோத்தபாய ராஜபக்சவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

விமானங்களை அனுப்பி கொழும்பை அழிக்க புலிகள் திட்டமிட்டனரா?

Posted by - September 29, 2018
சென்னையை பயன்படுத்தி கொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என இதுவரையில் நான் கேள்விப்படவில்லை என  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

பா.அகிலனின் அம்மை கவிதை நூல் வெளியீட்டு விழா

Posted by - September 29, 2018
கவிதைகளோடு 30.09.2018 ஞாயிறு மாலையில் நிலாந்தன், அருந்தாகரன்,  ரதிதரன், ஜோன்சன் ராஜ்குமார், கருதர்ஷன் நிக்லஸ், ஜோன் கலிஸ்ரஸ்,  மதி ஷாழினி, சப்னா இக்பால்  ஆகியோர்  கலந்துகொள்ளுகிறார்கள் இடம்– நல்லூர் நாவலர் மண்டபம். மாலை 4.30 தொட்டு 5.30வரை
மேலும்