வடகிழக்கு வீடமைப்பு அமைச்சு அலுவலகத்தில் தேங்கிக் கிடந்த ஆவணம்
வடகிழக்கு மாகாணங்களில் கல் வீடமைப்பு பணிகளை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் ஊடாக முன்னெடுப்பது தொடர்பான ஒப்பந்த வரைவு தயாரிக்கப்பட்டு அமைச்சர், மனோகணேசனின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டும் இரண்டு வாரங்களாக அது கிடப்பில் கிடந்துள்ளதாக, வீடமைப்புச் செயலணியின் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும்
