ஊழல், நிதி மோசடிகள் தொடர்பான ஆணைக் குழுவின் அறிக்கை தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்புகளில்!
முன்னைய ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுகுழுவின் அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு பிரதிகள் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும்
