‘கஜா’ புயலால் 20 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. 102 துணை மின்நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 2 நாளில் மின்சார வினியோகம் சீராகும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
யாழ்.ஊடக அமையத்தின் 6 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், சிரேஸ்ர ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு யூ.எஸ் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
நாடு பூராகவும் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்கள் அதிகரித்துவரும் நிலையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.