தென்னவள்

நிழல் பிரதமராக சம்பந்தன் நாட்டைக் கைப்பற்ற முயற்சி – சுசில் பிரேம்ஜயந்த

Posted by - December 14, 2018
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைத் தோற்கடித்து நாட்டை மீட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராகவே அனைவரும் செயற்பட்டு வருகின்றனர். 
மேலும்

மஹிந்த பதவி விலகுவது குறித்து நாமல் அதிரடி அறிவிப்பு!

Posted by - December 14, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வார் என நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹிட்லராக நினைத்த ஜனாதிபதிக்கு சிறந்த அடி மஹிந்தவும் அவதானமாக இருக்க வேண்டும்

Posted by - December 14, 2018
ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன   இனி ஒருபோதும்  நிறைவேற்று அதிகாரத்தை  பயன்படுத்தி   ஹிட்லரை  போன்று செயற்பட முடியாது. உயர்நீதிமன்றத்தின்
மேலும்

வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியாசலையில் அனுமதி

Posted by - December 14, 2018
எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
மேலும்

கூட்டமைப்புக்கு கைகொடுக்குமா ஐ.தே.க?

Posted by - December 14, 2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளதென நிரூபிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்த விவகாரமும், அதுசார்ந்து நடத்தப்பட்ட…
மேலும்

மஹிந்தவுக்கான தீர்ப்புடன் விடைபெறுகிறார் ஈவா!

Posted by - December 14, 2018
உயர் நீதிமன்ற நீதியரசர் ஈவா வனசுந்தர, இன்றுடன் (14) ஓய்வுபெறப் போவதாக, உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்தார். உயர் நீதிமன்றத்தில் 502ஆவது அறையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனெக்க அலுவிஹார மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில்,…
மேலும்

ஜனநாயகத்தை பாதுகாக்க ஒத்துழைத்தவர்களுக்கு நன்றி

Posted by - December 14, 2018
நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நன்றிகளையும்,கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

ஐ.தே.க மற்றும் மொட்டு ஆதரவாளர்கள் மோதல்; ஐவர் காயம்

Posted by - December 14, 2018
நாடாளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன்னர் கலைத்தமை  சட்டவிரோதமானதென உயர்நீதிமன்றம் தீர்பளித்ததையடுத்து, நேற்று (13), நேருநுவர பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும்  மொட்டு ஆதரவாளர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில்,  ஐவர் காயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

துருக்கியில் மற்றொரு ரெயில் என்ஜின்மீது அதிவேக ரெயில் மோதி விபத்து; 9 பேர் பலி

Posted by - December 14, 2018
துருக்கியின் தலைநகரான அங்காராவில் இருந்து, நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கொன்யா நகருக்கு ஒரு அதிவேக ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
மேலும்

தொடர் அமளியால் மக்களவை 17-ந் தேதி வரை ஒத்திவைப்பு

Posted by - December 14, 2018
எதிர்கட்சிகள் அமளியால் மக்களவையும் டிசம்பர் 17-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும்