தென்னவள்

கம்பெரலிய மற்றும் என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா திட்டம்- அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - January 6, 2019
தேசிய அரசாங்கத்தினால் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட கம்பெரலிய, என்டபிரைஸ் ஸ்ரீ லங்கா போன்ற வேலைத்திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி இம் மாதம் முதல் அந்த வேலைத் திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர்…
மேலும்

பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் – பா.ஜனதா

Posted by - January 6, 2019
பெங்காலி ஒருவர் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என பா.ஜனதா தலைவர் பேசியுள்ளார். ஏப்ரலில் நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் ஒடிசா, மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் பெருவாரியான தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக பணியாற்றி வருகிறது.…
மேலும்

பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பு

Posted by - January 6, 2019
பாகிஸ்தானில் உள்ள ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் உள்ள பழங்கால இந்து மத தலமான ‘பஞ்ச தீர்த்தம்’ தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிவித்த கைபர் பக்துன்குவா மாகாண அரசுக்கு சமூக…
மேலும்

அவசர நிலையை அறிவித்து தடுப்புச் சுவர் கட்டுவேன்!-டிரம்ப்

Posted by - January 6, 2019
அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார். மெக்சிகோ நாட்டின் வழியாக மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பெருமளவில் அமெரிக்க எல்லைக்குள் சட்டவிரோதமாக…
மேலும்

செல்பி மோகம்; அயர்லாந்து மலை உச்சியில் இருந்து தவறி கடலில் விழுந்த இந்திய மாணவர் பலி

Posted by - January 6, 2019
அயர்லாந்தில் மலை உச்சி அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள பல்கலை கழகம் ஒன்றில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்குள்ள கவுண்டி கிளேர் என்ற இடத்தில் அமைந்த மொஹெர் என்ற மலை பகுதிக்கு சென்றுள்ளார்.இந்த புகழ் பெற்ற சுற்றுலா…
மேலும்

அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

Posted by - January 6, 2019
சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் முதல் விழுப்புரம் வரை நடைபெற்றது. சென்னை – மதுரை இடையே அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் அறிமுகப்படுத்தப் படுகிறது. இந்த ரெயிலை வருகிற 27-ந்தேதி மதுரை…
மேலும்

தண்டாரம்பட்டு அருகே 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற தந்தை

Posted by - January 6, 2019
தண்டாரம்பட்டு அருகே பெற்ற குழந்தையை தாயின் கண் முன்னே, துண்டு துண்டாக வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டாரம்பட்டு அடுத்த காம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பங்க் கடை வைத்துள்ளார். இவருக்கும்,…
மேலும்

திருவாரூரில் 9-ந்தேதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted by - January 6, 2019
தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். திருவாரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால்…
மேலும்

அமெரிக்காவில் : 5 குழந்தைகள் உள்பட 7 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

Posted by - January 6, 2019
அமெரிக்காவின் புளோரிடாவில் இரண்டு லாரிகள் வேன் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் புளோரிடா மாநிலம் லூசியானாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இருந்து ‘டிஸ்னி வேர்ல்டு’ பகுதிக்கு குழந்தைகளை ஒரு வேனில் சுற்றுலா…
மேலும்

பாராளுமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted by - January 6, 2019
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பிரதமராக மோடி மே 26-ந்தேதி பதவி ஏற்றார்.  அவரது பதவி காலம்…
மேலும்