தென்னவள்

ஒரே விமானத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின்

Posted by - September 2, 2019
நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.
மேலும்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி மாற்றம்

Posted by - September 2, 2019
 சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே.தஹில்ரமானியை மத்திய அரசு மேகாலயா தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.
மேலும்

ஆமை வேகத்தில் நடக்கும் போரூர்-குன்றத்தூர் சாலை பணி – வாகன ஓட்டிகள் அவதி

Posted by - September 2, 2019
போரூர்-குன்றத்தூர் சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேலும்

அமெரிக்காவில் இந்திய பெண்ணுக்கு நீதிபதி பதவி – டிரம்ப் தேர்வு செய்தார்!

Posted by - September 2, 2019
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பெண் வக்கீல் ஷெரீன் மேத்யூசை தெற்கு மாவட்ட கோர்ட்டு நீதிபதி பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
மேலும்

வன்முறை களமாக மாறிய ஹாங்காங் – நாடாளுமன்ற கட்டிடம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted by - September 2, 2019
வன்முறை களமாக மாறிய ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதால் பதற்றம் உருவானது.
மேலும்

அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் – காயத்தால் வெளியேறினார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்

Posted by - September 2, 2019
அமெரிக்க ஓப்பன் டென்னிசில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் காயத்தால் வெளியேறியதால், வாவ்ரிங்கா காலிறுதிக்கு முன்னேறினார்.
மேலும்

தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் யார்? எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி

Posted by - September 2, 2019
தெலுங்கானா கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் போட்டியில் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மேலும்

2 சீக்கிய பெண்களை மதம் மாற்றி திருமணம் – பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்

Posted by - September 2, 2019
சீக்கிய பெண்ணை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் – இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினிக்கு தங்கம்

Posted by - September 2, 2019
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.
மேலும்