தென்னவள்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை….!

Posted by - August 31, 2019
நெருங்கி வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் நெருக்கடி நிலைமை சாதாரணமான ஒன்று என இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 
மேலும்

முதல்வர் வெளிநாடு சென்றது தவறு- வெள்ளையன்

Posted by - August 31, 2019
தமிழக முதல்வர் வெளிநாட்டு முதலீட்டாளர்களை தமிழகத்தில் முதலீடு செய்ய அழைக்கும் வகையில் வெளிநாடு சென்றுள்ளது மிகப்பெரிய தவறு என்று வெள்ளையன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பூலித்தேவன் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், நாளை நெல்லை பயணம்

Posted by - August 31, 2019
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலுக்கு செல்கிறார். அங்கு அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் அனைவருக்கும் சுயேட்சை சின்னமே ஒதுக்க வேண்டும் – செ.நல்லசாமி

Posted by - August 31, 2019
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகளின் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறியுள்ளார்.
மேலும்

மாணவர்களை பேராசிரியர்கள் வீடுகளுக்கு அழைக்கக் கூடாது -சென்னை பல்கலைக்கழகம்

Posted by - August 31, 2019
மாணவ, மாணவிகளை தங்கள் வீடுகளுக்கு எந்த காரணங்களுக்காகவும் பேராசிரியர்கள் அழைக்கக் கூடாது என சென்னை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மேலும்

ட்விட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு ஹேக் ஆனது எப்படி?

Posted by - August 31, 2019
ட்விட்டரின் சி.இ.ஓ. ஜாக் டோர்சேவின் ட்விட்டர் கணக்கு மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டது எப்படி என்பதை பார்ப்போம்.உலகில் உள்ள அனைவராலும் பரவலாக பயன்படுத்தும் ஒரு இயங்கு தளம் ட்விட்டர் ஆகும். முக்கிய தகவல்களை பரிமாறும் தளமாக ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்த ட்விட்டரின்…
மேலும்

தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியீடு – அசாமில் பலத்த பாதுகாப்பு

Posted by - August 31, 2019
அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியல் இன்று வெளியாக உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

அமேசான் காட்டுத்தீ: அமெரிக்காவின் உதவியை நாடிய பிரேசில்

Posted by - August 31, 2019
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க ஜி7 நாடுகள் உதவுவதாக கூறும்போது நிராகரித்த பிரேசில் நாடு, தற்போது அமெரிக்காவின் உதவியை
மேலும்

பாகிஸ்தான் – கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்பு!

Posted by - August 31, 2019
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய பெண் மீட்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
மேலும்