ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர் இன்று காலை புல்லு வெட்ட அப்பகுதிக்கு…
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வாளகத்தின் முன்னர் இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை ஆர்ப்பாட்டம், பேரணிகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர கூறியுள்ளார்.