தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பேன் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
பகிடிவதை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள றுகுணு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் உட்பட 19 மாணவர்களினதும் விளக்கமறியலை நீடித்து மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.