தென்னவள்

தினகரன் கட்சி ஒரு கம்பெனி – அங்கு நாகபாம்புகள் தான் இருக்கும்: நாஞ்சில் சம்பத் தாக்கு!

Posted by - September 12, 2019
அமமுக என்பது கட்சி அல்ல தினகரன் தலைமையில் இயங்குகின்ற பெரிய கம்பெனி. அங்கே நாக பாம்புகள் தான் குடியிருக்கும் நல்லவர்கள் குடியிருக்க முடியாது என்று நாஞ்சில் சம்பத்
மேலும்

நீதிமன்றில் தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரால் பதற்றம்

Posted by - September 12, 2019
யாழ். நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்திற்குள் சந்தேக நபா் ஒருவா் பிளேட்டினால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 
மேலும்

நளினிக்கு பரோலை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு- மனுவை தள்ளுபடி செய்தது

Posted by - September 12, 2019
பரோல் காலத்தை மேலும் நீட்டிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும்

காணாமலாக்கப்பட்டவர்களிற்கான நினைவுத்தூபிகளை அமையுங்கள்- ஐநா குழு வேண்டுகோள்

Posted by - September 12, 2019
இலங்கையில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூறுவதற்கான  நினைவுத்தூபிகளை அமைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் அதற்கான நிதியுதவியை வழங்கவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான ஐநா குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

நிர்­வாகம் – முகா­மைத்­துவ அதி­கா­ரி­களின் வேலை ­நி­றுத்தம் தொடர்­கின்­றது

Posted by - September 12, 2019
பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து அரச நிர்­வாகம் மற்றும் முகா­மைத்­துவ அதி­கா­ரிகள் நேற்­றைய தினமும் இரண்டா­வது நாளாக வேலை நிறுத்த போராட்­டத்தில் ஈடு­பட்­ட­தனால். மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்கொடுத்­தி­ருந்­தனர். இந்த வேலை நிறுத்த போராட்­டத்­தினால் குடி­வ­ரவு – குடி­ய­கல்வு திணைக்­களம், ஆட்­ப­திவு திணைக்­களம்,…
மேலும்

மதிய உணவு உட்கொண்ட 26 மாணவர்கள் வைத்தியசாலையில்: நடந்ததென்ன..?

Posted by - September 12, 2019
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி கிராமத்தில் இயங்கி வரும் தையல்,மின் மற்றும் கணிணி பயிற்சி பாடசாலையின் மாணவ மாணவிகள் 26 பேர் உணவு ஒவ்வாமைக் காரணமாக திடீர் சுகவீனம் அடைந்துள்ளனர்.
மேலும்

திருமண பந்தத்தில் இணைகிறார் நாமல்!

Posted by - September 12, 2019
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று திருமண பந்தத்தில் இணையவுள்ளார். திலக் வீரசிங்க தம்பதியினரின் மகளான 22 வயதுடைய லிமினி வீரசிங்கவை இன்றைய தினம் (12.09.2019) 33 வயதான நாமல் ராஜபக்க்ஷ கரம்பிடிக்கின்றார்.…
மேலும்

எழுக தமிழ் ஏன் ?

Posted by - September 11, 2019
தமிழ் மக்கள் மற்றொரு எழுக தமிழுக்கு தயாராகி வருகிறார்கள். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியிலும் எழுச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியமுடிகிறது. தாயகத்தில்
மேலும்

பிக்கு சிறார்களை தாக்கியவருக்கு விளக்கமறியல்!

Posted by - September 11, 2019
ஹொரவிபொத்தானை விகாரை ஒன்றில் பிக்கு சிறார்களை தாக்கியதாக கைது செய்யப்பட்ட சமிந்த கலபொட என்பவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும்