தென்னவள்

வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு

Posted by - September 18, 2019
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழை பெய்யலாம் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.தென்மேற்கு பருவமழை வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தீவிரமாகி உள்ளது.
மேலும்

சுபஸ்ரீ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்- ரூ.5 லட்சம் நிதி உதவி

Posted by - September 18, 2019
சென்னையில் பேனர் விழுந்ததால் விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்தினரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல்
மேலும்

யாழ் மாநகர முதல்வர் சந்தித்த இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் !

Posted by - September 17, 2019
யாழ் மாநகர முதல்வர்  இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் (Jorn Rohde) ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (17) மாலை 3.00 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. மாநகர முதல்வராக பொறுப்பேற்றதன் பின்னர் ஜேர்மன்…
மேலும்

ரூபவாஹினியை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமைக்கு எதிராக மனு

Posted by - September 17, 2019
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் வெளியான வர்த்மானி அறிவித்தலை இரத்துச்செய்யுமாறு கோரிக்கை விடுத்து அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று உயர்நீதிமன்றில் இன்று (17) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

குரல் பரிசோதனைக்காக கஞ்சிபானை இம்ரானை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர்செய்ய உத்தரவு

Posted by - September 17, 2019
பாதாள உலகத் தலைவனான கஞ்சிபானை இம்ரானை குரல் பரிசோதனைக்கு உட்படுத்த தேவையான குரல் மாதிரியைப் பெறும் பொருட்டு அவரை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஆஜர் செய்ய கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 
மேலும்

தாய்லாந்தின் ரனொங் துறைமுகத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்பந்தம்

Posted by - September 17, 2019
அம்பாந்தோட்டை துறைமுகம் கடல்சார் வர்த்தக போக்குவரத்து மேம்பாட்டை இலக்காகக் கொண்டு தாய்லாந்தின் ரனொங் துறைமுகத்துடன் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டிருக்கிறது.
மேலும்

சஜித் 65 இலட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் : அசோக் அபேசிங்க

Posted by - September 17, 2019
எதிர்வரும்  ஜனாதிபதித்தேர்தலில் சஜித் பிரேமதாச 65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப்பெற்று வெற்றி பெறுவார் என்று  தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச்சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின்  வேட்பாளர் குறித்து சர்ச்சை
மேலும்

அமைச்சரவையில் இன்று பிரதமர் முன்வைக்கவுள்ள யோசனை

Posted by - September 17, 2019
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையை இல்­லா­தொ­ழிக்கும் “20”ஆம் திருத்­தத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பித்து அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைக் கோர­வுள்ளார்.  
மேலும்

மாற்றமா ஏமாற்றமா?

Posted by - September 17, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் தென்னிலங்கை அரசியல் கட்சிகள் தடாலடியாக செயற்பட ஆரம்பித்துள்ளன. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டு அவர் தனது பரப்புரைகளை வெவ்வேறு வடிவங்களில் முன்னெடுத்து வருகின்றார்.
மேலும்