சென்னையை அடுத்துள்ள கோவளம் மற்றும் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12 மற்றும் 13-ந்தேதிகளில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பைகளை வீசினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பையை வீச தடை