தென்னவள்

ஆளுநரானாலும் கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடக்கும்: தமிழிசை வழக்கறிஞர்

Posted by - September 19, 2019
தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில், கனிமொழி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் அனைவருக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு உயர் நீதிமன்றம், ஒத்திவைத்துள்ளது.
மேலும்

மாணவர்கள் யாரேனும் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசுதான்: கமல்ஹாசன்

Posted by - September 19, 2019
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் யாரேனும் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால் அதற்கு முழு காரணம் அரசு தற்போது அமல்படுத்தியுள்ள பொதுதேர்வு மட்டும்தான் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்த திட்டம் தயார் – டிரம்பின் முடிவு என்ன?

Posted by - September 19, 2019
ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.சவுதி
மேலும்

பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் – இம்ரான்கான் திடீர் வேண்டுகோள்

Posted by - September 19, 2019
பாகிஸ்தானியர்கள் காஷ்மீர் செல்ல வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் திடீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மேலும்

இந்தியாவின் விக்ரம் லேண்டரை பார்த்தீர்களா? விண்வெளி வீரரிடம் கேள்வி கேட்ட ஹாலிவுட் நடிகர்

Posted by - September 19, 2019
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் குறித்து ஹாலிவுட் நடிகர் பிராட் பிட், விண்வெளி வீரர் நிக் ஹேக் கேள்வி எழுப்பினார்.
மேலும்

உலக குத்துச்சண்டை போட்டி – அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

Posted by - September 19, 2019
உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
மேலும்

புதிதாக தலைதூக்கும் பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டமூலத்துக்கு அனுமதி!

Posted by - September 18, 2019
நாட்டில் தலைதூக்கும் சர்வதேச பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் வகையிலான புதிய சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

பொதுமக்களை சித்திரவதை செய்யும் 50 பயங்கரவாத விசாரணை பிரிவினரின் பெயர் விபரங்கள்!

Posted by - September 18, 2019
இலங்கையின் பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த ஐம்பது பேர் சித்திரவதை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் ஏழைகள் பசி தீர்க்கும் இலவச ஓட்டல்

Posted by - September 18, 2019
அமெரிக்காவில் பிரட்டீ மெக் மில்லன்-லிசா தாமஸ் மெக்மில்லன் என்ற தம்பதி நடத்தி வரும் ஓட்டல் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச மதிய உணவை வழங்கி வருகிறது.
மேலும்