தென்னவள்

துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பெண்கள் பலி

Posted by - October 8, 2019
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர்.துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது.
மேலும்

பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை – எப்.ஏ.டி.எப் குற்றச்சாட்டு

Posted by - October 8, 2019
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொள்ளவில்லை என எப்.ஏ.டி.எப் (FATF) குற்றம்சாட்டி உள்ளது.
மேலும்

2 பத்திரிகைகள் மீது இங்கிலாந்து இளவரசர் ஹாரி வழக்கு!

Posted by - October 8, 2019
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கூறி ‘தி சன்’ மற்றும் ‘டெய்லி மிரர்’ ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹாரி வழக்கு
மேலும்

சீன அதிபர் மாமல்லபுரம் வருகை: இராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா?

Posted by - October 8, 2019
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வர்தகத்தொடர்புகளை ஏற்படுத்த நமது மாமன்னர் இராஜராஜ சோழன் சீனாவுக்கு தனது அரசவை பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.
மேலும்

தேர்தல் விதிமுறை மீறல்; நாராயணசாமி மீது புகார் அளிக்க அதிமுக முடிவு

Posted by - October 8, 2019
தேர்தல் விதிமுறைகளை மீறி அரசு கட்டிடத்தில் முதல்வர் நாராயணசாமி இடைத்தேர்தல் தொடர்பாக அரசியல் பேசியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளதாக புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். காமராஜர் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என் ஆர்…
மேலும்

மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது – சீமான்

Posted by - October 8, 2019
மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும், திரையில் தேடக்கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும்

ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளவர்கள் இவர்கள் தான் !

Posted by - October 8, 2019
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியானதையடுத்து 41 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள போதிலும் இன்றைய தினம் இடம்பெற்ற வேட்புமனுத்தாக்கலின் பின்னர் 35 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 35 பேரும் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதித் தேர்தலில்…
மேலும்

மேகேதாட்டு அணையால் மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது; அணை கட்ட அரசு அனுமதிக்கக் கூடாது!- வைகோ

Posted by - October 8, 2019
மேகேதாட்டு அணையால் மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது என்றும் அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு…
மேலும்

போலீஸ் பணிக்கான உடல்திறன் தேர்வுக்கு இலவச பயிற்சி: சைதை துரைசாமி

Posted by - October 8, 2019
சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தின் சார்பில் போலீஸ் உடல் தகுதித்தேர்வு, உடல்திறன் போட்டிக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்   செவ்வாய்க் கிழமை  முதல் பதிவு செய்யலாம்.
மேலும்

2019 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Posted by - October 7, 2019
2019 ஆம் ஆண்டிற்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 6 பிரிவுகளின் கீழ் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளில் மருத்துவத்துக்கான…
மேலும்