தென்னவள்

பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது!

Posted by - November 13, 2025
பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பயங்கரவாத…
மேலும்

நிதியை முறைகேடாக பயன்படுத்திய தரப்பினருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!- சமந்த வித்யாரத்ன

Posted by - November 13, 2025
பெருந்தோட்டத்துறை  அபிவிருத்திக்காக கடந்த காலங்களில் உலக வங்கியால் வழங்கப்பட்ட நிதியை முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, ரொஷான் ரணசிங்க உட்பட அரசியல்வாதிகளின் உறவினர்கள் பகிர்ந்துக் கொண்டுள்ளார்கள். இந்த கருத்திட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தியுள்ளதால் குறித்த நிதியை மீள ஒப்படைக்க வேண்டும் என்று …
மேலும்

அரசாங்கம் பௌத்த சமயத்தையும் கலாசார மரபுரிமையையும் புறக்கணிக்கிறது – சஜித்

Posted by - November 13, 2025
தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாசார  மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்

2028க்கு பிறகு கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டமும் இல்லை

Posted by - November 13, 2025
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை செயற்படுத்துவதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசாங்கம் நாட்டை பொருளாதார ரீதியில் மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது. 2028ஆம் ஆண்டுக்கு பின்னர் கடனை திருப்பி செலுத்துவதற்கு எவ்வித திட்டங்களும் முன்வைக்கப்படவில்லை. ஆகவே அரசாங்கம் தோல்
மேலும்

வடக்கில் போதைப்பொருள் வியாபாரம் ; பின்னணியில் இராணுவத்தினர், பொலிஸார்!-சந்திரசேகர்

Posted by - November 13, 2025
வடக்கு மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனூடான பிரச்சினையின் பின்னணியில்  இராணுவத்தினர், பொலிஸார்  இருப்பதாக கூறுவதில் உண்மை இருக்கின்றது. இது மாபியாக்களுடன் தொடர்புபட்டுள்ளது. அந்த மாபியாக்களுடன் தமிழ் அரசியல்வாதிகளும் இணைந்துள்ளனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
மேலும்

2026ம் ஆண்டில் 24 பொது விடுமுறை நாட்கள்! – முழு விவரம்

Posted by - November 12, 2025
அடுத்த 2026-ம் ஆண்டுக்கான அரசு விடு​முறை தினங்கள் அரசாணையாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அனைத்து அலுவல​கங்​களும் 2026-ம் ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்​கிழமை​களும் மூடப்பட வேண்​டும். இதுதவிர, தமிழகத்தில் பொது விடு​முறை நாட்​களின் விவரங்களும் அறிவிக்​கப்​பட்டுள்ளன.      
மேலும்

ரூ.12 கோடி மதிப்பில் 80 ‘பிங்க்’ வாகனங்கள் முதல்வர் தொடங்கிவைத்தார்

Posted by - November 12, 2025
 தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​டப்​பேர​வை​யில் 2025-26 காவல் துறை மானியக் கோரிக்​கை​யில், மகளிர் பாது​காப்பை உறுதி செய்​வதற்​காக 80 இளஞ்​சிவப்பு (பிங்க்) ரோந்து வாக​னங்​கள் போலீ​ஸாருக்கு வழங்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.
மேலும்

அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு

Posted by - November 12, 2025
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் வளாகத்தில் அமலாக்கத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக முக்கிய நபர்கள், அரசியல் வாதிகள், தொழில் அதிபர்கள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் விசாரணைக்காக அமலாக்கத் துறை…
மேலும்

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு

Posted by - November 12, 2025
டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து நாடு முழு​வதும், பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் வழக்​க​மாக இருக்​கும் 3…
மேலும்

வெடிகுண்டு மிரட்டல் வெளிநாட்டிலிருந்து வரவில்லை: சென்னை காவல் ஆணையர் அருண்

Posted by - November 12, 2025
வெடிகுண்டு மிரட்​டல்​கள் வெளி​நாடு​களி​லிருந்து வரவில்​லை. இங்​கிருந்து யாரோ இது​போன்ற புரளி கிளப்​பும் செயல்​களில் ஈடு​படு​கின்​றனர் என காவல் ஆணை​யர் தெரி​வித்​தார்.
மேலும்