கர்தார்பூர் வழித்தட திறப்பு விழாவிற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் கோவை, நாகூர், காயல்பட்டிணம், திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டு வெடிப்பில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 500-க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர்.
வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணிக்கு இவ்வளவு தான் செலவு செய்யப்பட்டுள்ளது என்று திருச்சி கலெக்டர் தெரிவித்துள்ளார்.