விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான அதிநவீன சமையல் சாதனத்தை சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
தண்ணீருக்காக போர் உருவாகும் அபாயம் இருப்பதால் குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குவதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபடவேண்டும் என்று வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். வவுனியா வர்த்தக சமூகத்தினர், மற்றும் ஏனைய தரப்புகளுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும்…
தபால்மூல வாக்குகளைப் பதிவுசெய்யும்போது கைத்தொலைபேசியில் அதைப்படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து கொண்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருக்கின்றன.