உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்க முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களின் புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்ததாக தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணி புரியும் இளம் பெண் ஒருவர்…
தமிழ்நாட்டில் காற்று மாசு அச்சுறுத்தல் இல்லை என்று அரசு முதன்மைச் செயலரும், வருவாய் நிர்வாக ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். திருச்சியில் நேற்று நடைபெற்ற பேரிடர் விழிப்புணர்வு முகாமைதொடங்கிவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழ்நாட்டில் காற்று மாசுபட்டுள்ளதா என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…
காரை நிறுத்துவதற்கு ‘பிரேக்’கை அழுத்துவதற்கு பதில் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அழுத்தியதால் மகன் ஓட்டிய கார் தாயின் உயிரை பறித்தது.ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாவில் உள்ள முவைலா