தென்னவள்

தேர்தல் சட்டவிதிமீறல்கள் தொடர்பில் இதுவரை 3ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள்

Posted by - November 9, 2019
ஜனாதிபதி  தேர்தல் தொடர்பான சட்டமீறல்கள்  தொடர்பில் இதுவரையிலும்  3ஆயிரத்திற்கும் அதிகமான  முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக  தேர்தல்கள்  ஆணைக்குழு   தெரிவித்துள்ளது. 
மேலும்

இரண்டாவது தடவையும் நிபந்தனைகள் அற்ற ஆதரவு ஏன்? – சிவகரன் கேள்வி

Posted by - November 9, 2019
நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள  ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை தாங்கள் ஆதரிப்பது ஒன்றும் ஆச்சரியமான விடயம் அல்ல.
மேலும்

உண்மைக்காக போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்!

Posted by - November 9, 2019
புலிகளை அழித்ததனால் எம்மையும் தமிழ் மக்களையும் ஏமாற்றலாம் என நினைக்கின்றனர் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும்

சஜித்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கூட்டம்

Posted by - November 9, 2019
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தும் மக்கள் கருத்தாடல்கள் நிகழ்வும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வவுனியாவில்  ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில் முதலாவது ஆதரவுக்கூட்டம் இன்று வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்டச்…
மேலும்

பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கிடப்படும் நிதி வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளது!

Posted by - November 9, 2019
இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கு அரசாங்கத்தினால் வருடாந்தம் ஒதுக்கிடப்படும் நிதியில் 5 ஆயிரத்து 666 மில்லியன் ரூபா, 15 பல்கலைக்கழகங்களினால் பயன்படுத்தப்படாமல், வங்கிக் கணக்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாக கோப் குழு தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம்!

Posted by - November 9, 2019
ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டையின் தகவல்களை உறுதிப்படுத்தி வழங்கும் கடிதத்தை, வாக்களிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணமாக ஏற்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின் தடை

Posted by - November 9, 2019
கட்டுநாயக்க – பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக  விமான நிலைய மற்றும் விமான நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு

Posted by - November 9, 2019
கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் பழமையானது நண்டு. உலகில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நண்டு வகைகள் உள்ளன. இதில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, அயோடின், வைட்டமின் பி, சி போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.
மேலும்

சிலிண்டர்களில் எரிவாயு கசிவை கண்டறியும் புதிய கருவி: இந்தியன் ஆயில் நிறுவனம் வடிவமைப்பு

Posted by - November 9, 2019
சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு கசிவைக் கண்டறிவதற்கான புதிய கருவியை இந்தியன் ஆயில் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேலும்