ஜனாதிபதி அவர்களே எனது குடும்பத்திற்கு தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிட்டீர்கள்- ரோயல் பார்க்கில் கொல்லப்பட்ட யுவதியின் சகோதரி!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
மேலும்
