பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிரான அவதூறு சுவரொட்டிகளுடன் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.