இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் பணிகள் சூடுபிடித்திருக்கும் நிலையில், பிரசார நடவடிக்கைகள் யாவும், 13 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது குடும்பத்திற்கு மீண்டும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்தியுள்ளார் என ரோயல் பார்க்கில் கொலை செய்யப்பட்ட யுவதி யுவோன் ஜோன்சனின் சகோதரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவு பெறுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.