திருவள்ளுவர், ராமானுஜன் போன்ற அறிஞர்களை உலகுக்கு வழங்கிய புனிதமான மண்ணில் பதவியேற்றது பெருமை
தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் கணிதமேதை ராமானுஜன் வரை ஏராளமான மகான்கள், அறிஞர்கள், ஞானிகளை உலகுக்கு தந்த புனிதமான இந்த மண்ணில் பதவியேற்றது பெருமை தருகிறது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக்கொண்ட ஏ.பி.சாஹி தெரிவித்தார்.
மேலும்
