ஈரானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது. போராட்டக்காரர்களுக்கு அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதே வேளை தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அவருடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். அதன்படி இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் தனியார்…
அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழைச்சேனை பகுதியில் புத்தம் புதிய துவிச்சக்கர வண்டி ஒன்றை திருடி ஐநூறு ரூபாய்க்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவர் சிக்கிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.