தென்னவள்

கோவை அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

Posted by - December 2, 2019
கோவை மேட்டுப்பாளையம் அருகே மழையால் வீடுகள் இடிந்து விழுந்து பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்தனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி  கன்னியாகுமரி  மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது.
மேலும்

சுகாதாரத் துறையில் 5,224 பேர் நியமனம்- நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர்

Posted by - December 2, 2019
தமிழக சுகாதாரத் துறையில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும்

பரீட்சை எழுதவிருந்த மாணவன் குடும்பத்துடன் உயிரிழப்பு

Posted by - December 1, 2019
நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை தேர்தல்  தொகுதியில் நாகந்தலாவ மலபத்தாவ எனுமிடத்தில் வீடொன்றின் மீது  மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஹாங்காங் விவகாரத்தில் அவசியமற்ற தலையீடு – ஐ.நா. மனித உரிமை அமைப்பு மீது சீனா பாய்ச்சல்

Posted by - December 1, 2019
ஹாங்காங் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை அமைப்பின் செயலாளருக்கு சீனா கண்டனம்
மேலும்

அமெரிக்கா: விமான விபத்தில் குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு

Posted by - December 1, 2019
அமெரிக்காவின் தெற்கு டக்கோட்டா மாநிலத்தில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வலியுறுத்தி இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்

Posted by - December 1, 2019
 இஸ்ரேல் பிரதமர் பதவியில் இருந்து பெஞ்சமின் நேதன்யாகு விலக வலியுறுத்தி டெல் அவிவ் நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
மேலும்

மெக்சிகோ: ஆயுதமேந்திய கும்பலுடன் போலீசார் துப்பாக்கிச் சண்டை – 14 பேர் பலி

Posted by - December 1, 2019
மெக்சிகோ நாட்டின் கோஹுய்லா மாநிலத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதியில் சூறையாடுவதற்கு வந்த ஆயுதமேந்திய கும்பலுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

என் கட்சி நிர்வாகிகளை நம்பாதீர்கள்- கருணாஸ் எம்.எல்.ஏ. பேச்சு

Posted by - December 1, 2019
நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தருவதாக என் கட்சி நிர்வாகிகள் யாரும் கூறினால் நம்பவேண்டாம் என்று கருணாஸ் எம்.எல்.ஏ. பேசியுள்ளார்.
மேலும்

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு

Posted by - December 1, 2019
உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்