தென்னவள்

வடக்கு மாகாண ஆளுநராக தமிழரை நியமிக்க வேண்டும் – சி. சிவமோகன்

Posted by - December 15, 2019
வடமாகாணத்திற்கு மாகாணத்தின்  புவியியல்  வரலாறு தெரிந்த தமிழரொருவர் வடக்கு மாகாண ஆளுநராக  நியமிக்கப்படவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார். 
மேலும்

வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து பக்­கச்­சார்­பற்று விசா­ரணை செய்­யுங்கள்: ராஜித

Posted by - December 15, 2019
வெள்­ளைவேன் கடத்­தல்கள் குறித்து தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளி­டத்தில் பக்­கச்­சார்­பான விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு முழு­மை­யான விட­யங்கள் வெளிக்­கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.
மேலும்

மட்டக்களப்பு வீதி விபத்தில் மூவர் படுகாயம்!

Posted by - December 15, 2019
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பெபாலிஸார் தெரிவித்தனர். நேற்று சனிக்கிழமை 14.12.2019 இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தின்போது காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற மோட்டார்…
மேலும்

உரிய வெப்பநிலை இன்றி கொண்டு செல்லப்பட்ட பால் உற்பத்தி பொருட்கள் அழிப்பு!

Posted by - December 15, 2019
உரிய வெப்பநிலை இன்றி களஞ்சியப்படுத்தி வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட சுமார் ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான  பால் உற்பத்தி பொருட்கள் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற உத்தரவில் அழிக்கப்பட்டன. யாழ்.காரைநகர் பகுதியில் உரிய வெப்ப நிலையின்றி கொண்டுசெல்லப்பட்ட பால் உற்பத்தி பொருட்களான தயிர் ,…
மேலும்

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்

Posted by - December 14, 2019
‘போர்ப்ஸ் பத்திரிகை’ வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இடம்பிடித்து
மேலும்

டைம்ஸ் இதழின் சிறந்த நபராகத் தேர்வு செய்யப்பட்ட விவகாரம்: ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு கிரெட்டா பதிலடி

Posted by - December 14, 2019
காலநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் கிரெட்டா துன்பெர்க், தன் மீதான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விமர்சனத்துக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் அளித்துள்ளார்.
மேலும்

பிரிட்டன் தேர்தல் வெற்றி: போரிஸ் ஜான்சனுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 14, 2019
பிரிட்டன் பொதுத் தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராகிறார்.
மேலும்

ஆந்திராவைப் போன்று பாலியல் குற்றங்களைத் தடுக்க சிறப்புச் சட்டம்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - December 14, 2019
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்காக ஆந்திரத்தில் நிறைவேற்றப்பட்டது போன்ற அம்சங்களைக் கொண்ட சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்