டிசம்பர் 22 – புயலால் சிதைந்த 55-ம் ஆண்டு நினைவு தினம்: பீனிக்ஸ் பறவைபோல புத்துயிர் பெறும் தனுஷ்கோடி
சங்ககாலம் தொட்டு தனுஷ்கோடி, தமிழகத்தின் பிரதான துறை முகமாக விளங்கியது. சங்கப்புலவர் கடுவன் மள்ளனார் இயற்றிய அகநானூறு தொகுப்பில் 70-வது பாடலில், பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொன் முதுகோடி என்று தனுஷ்கோடியைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
