தலைமை தேர்தல் அதிகாரி வரைவு பட்டியலை வெளியிட்டார்; தமிழகத்தில் 6 கோடி வாக்காளர்கள்: திருத்தம் செய்ய ஜன.4, 5 மற்றும் 11, 12 தேதிகளில் சிறப்பு முகாம்
தமிழகத்தில் நேற்று வரைவு வாக் காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலம் முழுவதும் 6 கோடியே 1,329 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய வரும் ஜன. 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத்…
மேலும்
