தென்னவள்

ஓபிஎஸ்க்கு பதவியை விட்டுக்கொடுக்க தயாரா? – முதல்வருக்கு துரைமுருகன் கேள்வி

Posted by - January 23, 2020
‘முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திற்கு விட்டுக்கொடுக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு, சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு

Posted by - January 23, 2020
இணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரே‌சன் கார்டு பெறலாம். தற்போது மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணைய தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும்

மார்பக புற்றுநோய்- 5வது இடத்தில் தமிழகம்

Posted by - January 23, 2020
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் அளவிற்கு மார்பக புற்றுநோய் தாக்குதல் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

கேமரூனில் பிரிவினைவாதிகள் அட்டூழியம் – பள்ளியில் இருந்து 24 குழந்தைகள் கடத்தல்

Posted by - January 23, 2020
கேமரூனில் பள்ளியில் இருந்து 24 குழந்தைகளை பிரிவினைவாதிகள் கடத்திச்சென்ற சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
மேலும்

கலிபோர்னியா ஏர்போர்ட்டில் விமான விபத்து- 4 பேர் பலி

Posted by - January 23, 2020
கலிபோர்னியாவில் உள்ள விமான நிலையத்தில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
மேலும்

உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது- உலக பொருளாதார மாநாட்டில் சத்குரு பேச்சு

Posted by - January 23, 2020
வேளாண் நிலங்களில் மரங்கள் இல்லாமல் போனதால் நாம் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக்களின் அளவு 40 சதவீதம் குறைந்துவிட்டது என உலக பொருளாதார மாநாட்டில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.
மேலும்

காஷ்மீர் விவகாரம் : டிரம்பின் விருப்பத்தை மீண்டும் நிராகரித்தது இந்தியா

Posted by - January 23, 2020
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்பின் கோரிக்கையை இந்தியா மீண்டும் நிராகரித்துள்ளது.
மேலும்

மிரட்டும் கொரோனா வைரசுக்கு 17 பேர் பலி – சீனாவின் வுகான் நகர போக்குவரத்து ரத்து

Posted by - January 23, 2020
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 17 பேர் பலியாகியுள்ள நிலையில் அந்நகரத்திற்கு வரும் விமானங்கள் முதல் அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும்

மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் ஜெயலலிதா நினைவிடம்

Posted by - January 23, 2020
மெரினா கடற்கரையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ‘பீனிக்ஸ்’ பறவை வடிவில் கட்டப்பட்டு வருகிறது. இதனை அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி திறப்பதற்காக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும்