தாமதமானால் 250 மில்லியன் நட்டம்!
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாவது கட்ட பணியை அமுல்படுத்த தாமதமாவதனால், இலங்கை மின்சார சபைக்கு தினந்தோறும் 250 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்
